175
மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், இன்று (11) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love