362
நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் உபாதையால் பாதிப்படைந்துள்ளார். நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான 2-வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகின்ற நிலையில்
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தின்போது கேன் வில்லியம் ஸனுக்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.
74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த அவருக்கு இடது தோளில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அணியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love