156
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள ஒருங்கிணைந்த யோசனைக்கு, இணை அனுசரணை வழங்குவதிலிருந்து, இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள பேரவை குறித்து, ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டிலும், பிரதமர் வேறொரு நிலைப்பாட்டிலும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love