174
காத்தான்குடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளர்h எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
குறித்த பாடாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீதே குறித்த ஆசிரியர் கையினாலும் தடியினாலும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிதுள்ளனர்.
Spread the love