174
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அரசியல் சம்பந்தப்பட்ட கதையை கொண்டட திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் திரைப்படமாக எச்.வினோத் இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்கலுள்ளார்.

தற்போது, அஜித் மற்றும் எச்.வினோத் இணைந்து உருவாக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பின்னர், சிவா இயக்கும் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்கவுள்ள அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அஜித் நடிக்கவுள்ளார்.
‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் – நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையை மேம்படுத்தி வருகின்றார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை. முதன் முதலாக அஜித் அரசியல் சார்ந்த படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
அரசியல் வசனம் பேசும் கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் விஜய் நடித்துள்ளார். அத்துடன் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே திரைப்படமும் அரசியல் படமே.. இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்துள்ளார்.
Spread the love