139
மன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வீதி அருகாக காணப்படும் குறித்த ஆயலத்தின் மீது நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இந்த ஆலயத்தில் காணப்பட்ட சிலை ஒன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் வெள்ளாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாங்குளம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love