130
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில், கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் செலுத்திய மோட்டார் வாகனம், வாகனமொன்றுடன் மோதியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதிர எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love