173
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எஸ்.பட்டகொள தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்போடு ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love