183
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் மேலும் நால்வர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறைபோதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவர்களிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக காவல்துறைஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love