138
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. பச்சிளைப்பகுதியை சேர்ந்த ஒரு வருடமும். , இரண்டு மாதங்களுமான குறித்த குழந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
உடனடியாக பெற்றோர் குழந்தையை மீட்டு பளை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பயனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
Spread the love