Home பிரதான செய்திகள்மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடர் – லின் டான் – தாய் சூ யிங் சம்பியனாகினர்

மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடர் – லின் டான் – தாய் சூ யிங் சம்பியனாகினர்

by admin


மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் மற்றும் சென் லாங் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதல் செட்டில் 9-21 என தோல்வியடைந்த லின் டான்2-வது செட்டை 21-7 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் லின் டான் தற்போதுதான் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானின் தாய் சூ யிங் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்;நிலையில சூ யிங் 21-16, 21-19 என வெற்றி பெற்று 3-வது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More