உலகம் பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி


அவுஸ்திரேலியாவில் இரவு விடுதி அருகே இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தநிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மெல்போர்ன் நகருக்கு உட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதி வாசலில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 1996-ம் ஆண்டில் அங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்திருந்ததுடன் கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூட் சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link