137
கொழும்பு ஷங்கரில்லா உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என் தெரியவந்துள்ளது.
Spread the love