136
நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று உடனடியாக அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் , நாலை காலை 6.00 மணிவரை காவற்துறை அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love