Home இலங்கைவடக்கு ஆளுநரை சந்தித்த வடக்கு கடற்படை தளபதி

வடக்கு ஆளுநரை சந்தித்த வடக்கு கடற்படை தளபதி

by admin

 

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே,  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் வியாழக் கிழமை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More