147
தாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…
Apr 23, 2019 @ 18:33
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உத்தியோகபூர்வமாக உரிமை கோரியுள்ளனர். குறிப்பாக, தொடர் தாக்குதல்களை தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 8 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2340657586171729/
Spread the love