146
NTJ எனப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் JMI எனப்படும் ஜமாதி மில்லாது இப்ராஹிம் ஃபி செய்லானி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். குறித்த அமைப்புகளின் சொத்துக்களையும் முடக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.#ntj #jmi #EasterSundayattack #Banned
Spread the love