எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்வும் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழிந்த தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீமும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.#easterntownofKalmunai #explosives #Eastersundayattackslk #SriLankanpolice #ISIS