140
கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம், இன்று (28.04.19) காலை 10.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பின் நிமித்தம் இன்று மாலை 5 மணியளவில் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். #curfewlifted #ministryofdefencesrilanka #ISIS #Eastersundayattackslk
Spread the love