Home இலங்கை ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கைது

ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கைது

by admin


ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் இப்ராஹீம் இப்திகார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#shangrilahotel #arrest #suicideattack #eastersundaylk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More