143
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் காயமடைந்தநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த மற்றுமொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#batticaloa #church #dead #eastersundaylk
Spread the love