226
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் , கடற்படையினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
#jaffna #kurunagar #roundup #checking #army #navy
Spread the love