Home இலங்கையாழ் குருநகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் :

யாழ் குருநகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் , கடற்படையினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 #jaffna  #kurunagar #roundup #checking #army #navy

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More