150
உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தொடர்ந்தும் முதலிடத்தில் தொடருகிறார். உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டிருந்தது.. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார்.
அதேவேளை செக் குடியரசின் கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#naomiosaka #tennis
Spread the love