இலங்கை பிரதான செய்திகள்

சவூதி பிரஜைகளை வெளியேறுமாறு அறிவித்தல்


இலங்கையில் தங்கியுள்ள சவூதி பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கைக்கான சவூதி தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இவ்வாறு இலங்கையில் தங்கியுள்ள சவூதி பிரஜைகள் வெளியேறுமாறு சவூதி நாட்டு தூதரகம் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளது.

 #highcommission  #saudi #srilanka

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.