182
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 கைதிகள, வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களை கட்டுப்படுத்தவே, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் டீ.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 75 பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், ஏனையோர் வாரியபொல மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனரென, ஆணையாளர் டீ.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார். #mahara prison #Easterattacksuspects #TensionatNegombo prison
Spread the love