150
கனடாவின் ஒன்ராரியோ நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் ஏற்பட்ட இஅந்த தீவிபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் தீயினை அணைத்துள்ள போதிலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
#Mom #kids #dead #fire #northern #Ontario #canada
Spread the love