Home உலகம்அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

by admin


அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மீறி இவ்வாறு ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

2016ஆம் ஆண்டு 14,900 என்னும் அளவில் அமெரிக்க ராணுவத்தில் காணப்பட்ட பாலியல் குற்றங்கள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிக்காக எடுக்கப்படும் 17 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு காணப்படும் மூன்றில் ஒரு குற்றத்திற்கு மதுபானமே காரணமாக இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

#SexualOffenses #Increase #USArmy #women

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More