153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு பகுதியில் 140 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை படையினரிடன் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டு பளை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்னும் நிலையில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#vadamaradchi #ganja #police
Spread the love