பிரதான செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தானுக்கெதிரான 20 ஓவர் போட்டியினை இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது

பாகிஸ்தானுக்கெதிரான 20 ஓவர் போட்டியினை இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது . பாகிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  நேற்றையதினம் கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுதடதாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 174 என்னும் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்களை சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#wickets  #englan #pakistan #

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.