190
Liverpool’s Divock Origi celebrates scoring the opening goal during the Champions League semifinal, second leg, soccer match between Liverpool and FC Barcelona at the Anfield stadium in Liverpool, England, Tuesday, May 7, 2019. (AP Photo/Dave Thompson)
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவினை வென்று தொடர்ச்சியாக இரண்டாவது பருவகாலமாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு, தகுதிபெற்றுள்ளது.
பார்சிலோனாவின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த லிவர்பூல், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 4-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது
#Liverpool #ChampionsLeague #final
Spread the love