128
சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர், காவற்துறை அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.#policecurfewsrilanka
Spread the love