Home இலங்கைசிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில், காவற்துறை ஊரடங்கு சட்டம்..

சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில், காவற்துறை ஊரடங்கு சட்டம்..

by admin

சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப்பேச்சாளர், காவற்துறை  அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.#policecurfewsrilanka

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More