Home இலங்கை குருநாகல்லில் பள்ளவாசல்கள் மீது தாக்குதல்

குருநாகல்லில் பள்ளவாசல்கள் மீது தாக்குதல்

by admin


குருநாகல் – கின்னியம் பள்ளிவாசல் உட்பட சில பள்ளவாசல்களின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை வன்முறையாளர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதனால் குறித்த பள்ளிவாசல்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#kurunagal #mosque  #attack

பாறுக் ஷிஹான்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More