20
அநுராதபுரம் காவல்துறைப் பிரிவிக்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றில் நேற்று காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது 235 இறுவட்டுகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 55 வயதுடைய எனவும் கைப்பற்றப்பட்ட இறுவட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#Journalist #arrest #cds #anurathapuram #கைது
Spread the love