இலங்கையின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்கின்றமைத் தொடர்பில், பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள அதேnவுளை இலங்கையின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வெறுப்பு, வன்முறை என்பவற்றை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பது அவசியம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
#வன்முறைகள் #ஐரோப்பியஒன்றியம் #அவதானம் #eu #violence