146
நேற்று ஞாயற்றுக் கிழமை மாலை ஏழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது
குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
Spread the love