136
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சுமத்தியே இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் ஹிஸ்புல்லா சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனக் குறிப்பிட்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#ஹிஸ்புல்லா #வழக்கு #ஆளுனர் #இடமாற்றம் #நீதிபதி
Spread the love