185
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. #ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி
Spread the love