161
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று (28) பிற்பகல் வடக்கு பிரதேச செயலகமுன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடையத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர். #கல்முனை #தமிழ் பிரதேச #கதிர்காம யாத்திரை #பாதையாத்திரை
பாறுக் ஷிஹான்
Spread the love