201
அனுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்; மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #அனுராதபுரம் #விபத்து #பெண்கள் #பலி
Spread the love