Home இலங்கைஅனுராதபுரத்தில் விபத்து – மூன்று பெண்கள் பலி

அனுராதபுரத்தில் விபத்து – மூன்று பெண்கள் பலி

by admin


அனுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்; மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #அனுராதபுரம் #விபத்து #பெண்கள் #பலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More