189
மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும், மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Spread the love