Home இலங்கைமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியது…

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியது…

by admin


மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.  போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும், மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More