263
84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நமைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைதச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love