159
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
Jul 22, 2019 @ 05:43
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love