Home இலங்கைபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோவுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோவுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

by admin

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

Jul 22, 2019 @ 05:43

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More