191
கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது.யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. #ககறுப்பு யூலை #படுகொலை #நினைவேந்தல் #யாழ்.பல்கலை
Spread the love