177
மெக்சிகோவில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் மெக்சிகோவின் வடபகுதியில் உள்ள சி{ஹவான் மாநிலத்திலேயே இவ்வாறு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே திடீரென கீழே வயல்வெளியில் விழுந்து நொருங்கியதாகவும் அதில் பயணித்த நால்வருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறடறு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #மெக்சிகோ #விமானவிபத்து
Spread the love