128
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Spread the love